சங்ககுரல் பத்திரிக்கை நமது சங்கத்தால் பதிப்பிக்கப்படுவதாகும். இதன் மூலம் சங்கத்தின் செயல்பாடுகள், முன்னெடுப்புகள், தீர்மானங்கள். தலைவர்களின் உரை, அரசின் புதிய திட்டத்தில் உள்ள நிறை குறைகள், மற்ற தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் ஆகியவைகளின் தொகுப்புகள் இந்த சங்ககுரல் பத்திரிக்கையில் இடம்பெறும். நமது சங்ககுரல் பத்திரிக்கையின் ஆண்டு சந்தாவினை செலுத்தி மாதந்தோறும் பெற்றுக்கொள்ளலாம்.