வருவாய்த்துறையைச் சார்ந்த அனைத்துப் பொருட்கள் குறித்தும் இந்த வலை பக்கத்தில் கொண்டு வர இயலவில்லை. நமது சங்கத்தின் செயல்பாடுகள், கூட்டங்கள், பயிற்சி வகுப்புகள், துறைசார்த்த செயல்பாடுகள், சங்கத்தின் முன்னெடுப்புகள், சங்கத்தின் செயல்பாடுகள் சம்பத்தப்பட்ட நிகழ்வுகளின் படங்கள், புதிய / அதிக பயன்பாட்டிலுள்ள அரசாணைகள் ஆகியவற்றை சங்க உறுப்பினர்களை சென்றடையும் வகையில் இந்த வலைப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
நமது மாநில மையத்திற்கான வலைப்பக்கமானது ஓரளவு பயன்தரும் என நாங்கள் நம்புகிறோம் இம்முயற்சிகளின் வெற்றி என்பது செயல்படுத்தவிருக்கின்ற உங்களது கையில்தான் உள்ளது. இவ்வலை பக்கத்தில் ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டாலோ, முக்கியமான விவரங்கள் ஏதேனும் தெரிவிக்க விடுபட்டிருந்தாலோ திருத்தங்கள் மேற்கொள்ள ஏதுவாக சங்கத்திற்கு தெரிவித்திடக்கேட்டுக்கொள்கிறோம்.
Number of
Population of