Loading...

அரசாணை

அரசாணைகள்

தமிழ்நாடு அரசின் நமது துறை சார்ந்த அரசாணைகள்

வணக்கம்.!
     தமிழக அரசால் வெளியிடப்பட்ட நமது துறை சார்ந்த அரசாணைகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. சங்க உறுப்பினர்கள் இந்த பக்கத்தில் தங்களுக்கு தேவையான அரசாணைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் புதிய / விடுபட்டுள்ள அரசாணைகள் பற்றிய விவரங்களை எங்களுக்கு தெரியப்படுத்துவதன் மூலம் எங்களால் அந்த அரசாணைகள் உடனடியாக பதிவேற்றம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

# Title Description Document
1வாரிசு சான்றுவாரிசு சான்று பெறுவதற்குரிய தற்போதைய வழிகாட்டுதல்கள் குறித்த அரசாணை G.O.Ms.No.110 Dt:13.03.2024Download
2அரசு புறம்போக்கு நிலங்கள் – மின் இணைப்பு - அரசாணைஅரசு புறம்போக்கு அமைந்துள்ள வழிபாட்டு தலங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்குரிய அரசாணைDownload
3நில மாறுதல் நில உரிமாறுதல் குத்தகை நிலமதிப்பீடு குறித்த அரசாணைகள்பிறதுறைகளுக்கு தேவைப்படும் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு நில மாறுதல் / நில உரிமாறுதல் குத்தகை / குத்தகை / வழங்க நிலமதிப்பு நிர்ணயம் செய்வது தொடர்பான அரசாணைDownload
4கருணை அடிப்படை பணிநியமனம் – ஒருங்கிணைந்த சான்றுகருணை அடிப்படையில் பணிநியமனம் பெறுவதற்கு வழங்கப்படும் ஒருங்கிணைந்த சான்று – தெளிவுரைகள் குறித்த அரசாணைDownload
5வசதியுரிமைச்சட்டம் – 1882பாதை, வெளிச்சம், காற்று தொடர்புடைய வசதியுரிமை சட்டம் குறித்த அரசிதழ்Download
6அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள் குறித்த தொகுப்புDownload
77வது ஊதியக்குழு அரசாணை7வது ஊதியக்குழு ஊதிய நிர்ணயம் தொடர்பான அரசாணைDownload
8வாரிசு சான்று அரசாணைவாரிசு சான்று பெறுவதற்கான வழிமுறைகளும், நடைமுறைகளும் தொடர்பான அரசாணைDownload
9நிலம் தொடர்பான அரசாணைநிலம் தொடர்பாக அரசால் வெளியிடப்பட்ட ஆணைகளின் தொகுப்புDownload